கூடுதல் ஊழியர்களை

img

பள்ளிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க கோரிக்கை

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை (அக். 19) வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்டத் தலைவர் ம.தேவசேனன் தலைமையில் நடைபெற்றது.